முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

WATSAPP- TELEGRAM - SIGNAL

      வாட்சப் - டெலகிராம் - சிக்னல் பேஸ்புக்  தற்போது வாட்சப்பில் ஏற்படுத்திய புதிய மாறுதல்களால் மக்கள் அதிகமாக, வாட்ஸ்அப் விட்டு சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிக்கு தங்களை மாற்றி கொண்டு உள்ளனர். இந்த மூன்று செயலிகளிலும் உள்ள நல்லவை கெட்டவைகளை நாம் தெரிந்து கொள்வோம். மூன்று செயலிகளை பற்றியும் அடிப்படை விசயங்களை தெரிந்து கொள்ள மேலும் படிக்கவும். வாட்ஸ்அப் :    தற்போது உலகில் அதிகப்படியான பெரும்பாலோனோர் உபயோகிப்பது இந்த செயலியை தான். ஆனால் தற்போது பேஸ்புக் நிறுவனம் வாட்சப் இல் ஏற்படுத்தியுள்ள புதிய மாற்றங்களினால், வாட்சபில் பிரைவசி என்பது கேள்வி குறியாகி உள்ளது.     வாட்சப் செயலியில் இருந்து ஒவ்வொரு தனி மனிதனின் தரவுகளையும் பேஸ்புக் நிறுவனம் சேகரித்து அதனை பயன்படுத்தி அந்தந்த தனிநபர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றாற் போல் விளம்பரங்களை வழங்க திட்டமிட்டளது பேஸ்புக் நிறுவனம். இதனால் உங்கள் தகவல்கள் பேஸ்புக் மிக பாதுகாப்பாக வைத்திருக்கும் என்றும், விளம்பரங்கள் அளிப்பதற்கான விருப்பங்களை தெரிந்து கொள்ள மட்டுமே இந்த தகவல்கள் பயன்படுத...